Monday, November 1, 2010

ஆசான்

வெள்ளியன்று மாப்பிள்ளை பார்க்கும் நிகழ்ச்சி ஒன்றிற்கு சென்ற போது எங்கள் ஆசிரியர் ஒருவரை சந்திக்கும் வாயப்பு கிடைத்தது

அவர் எங்கள் ஊர் (ராமபட்டினம் ஆரம்ப நிலை பள்ளியில்) 1980 முதல் 1998 வரை, ஒன்றாம் வகுப்பு முதல் 5 வகுப்பு அவர்தான் அனைத்து பாடங்களுக்கும் ஆசான்

தற்போது VRS முறையில் ஓய்வில் இருக்கிறார்

மற்ற மனிதர்களைபோல் இல்லாமல் அவர் சொன்ன சில கருத்துகள் என்னை
நெகிழ்ச்சி அடைய வைத்தது

"நாம் எல்லோரும் ஒன்றுதான் சிலர் பணக்காரர்கள் ஆகிறார்கள் அது ஒன்றும் பெரிய
வித்தியாசம் ஏற்படுத்தாது "

நான் சந்திக்கும் பலரும் பணமே குறிக்கோளாக இருக்கையில், ஆசிரியர் அவர்களின் கருத்து வியப்பையும் , சந்தோசத்தையும் அளித்தது

" நீங்கள் பணத்தை கொடுத்து வீட்டை வாங்கலாம் , ஆனால் சந்தோசத்தை வாங்க முடியாது "

0 comments:

© சிவன்மலையான் 2010