நான் ஒன்பதாவது படிக்கும் போது வந்த படம் சின்னதம்பி
பள்ளி விடுப்பில் கோவை சென்ற "பந்தா" பிரபு அந்த படத்தை பார்த்துவிட்டு
பள்ளியில் வகுப்பு எடுக்கும் போது ,ஆசரியை எதாவது சொல்லும் போது எல்லாம்
"சூபெர்ரப்பு ", "சூபெர்ரப்பு " என்று சொல்லிவந்தான்
அந்த படம் எப்போது எங்கள் ஊர் theatre க்கு எப்போது வரும் என்று காத்திருந்து
படம் வந்த முதல் வார ஞாயுறு அன்று முதல் காட்சி பார்த்துவந்தேன்
நீங்களும் இன்னொரு தடவை பாருங்க
1 comments:
idhellam over'ah ila.. super appu....
Post a Comment